ஒருத்தன் தன்னோட வீட்டுல ஒரு காக்காய வளர்த்தானாம். அதை அவன் வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்துட்டு..."இன்னா ஒரு சாஃப்ட்டு....இன்னா ஒரு சாஃப்ட்டு....!"அப்படின்னு ஆச்சர்யப் படுவாங்களாம். அதைப் பார்தத அவன் அவனோட காக்காய்க்குபில்கேட்ஸ் பயப்படற மாதிரி ஒரு பேரு வச்சானாம். அது இன்னா தெரியுமா...?
No comments:
Post a Comment
சிரிச்சீங்களா? இல்லையா?