Monday, December 27, 2010

ஒரு சின்ன கதை...

ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பன்ன ஒரு போட்டி வெச்சாங்க. அதுல எல்லா பறவைகளும் கலந்துகிச்சு.

போட்டியில ஒரு காக்கா ஜெயிச்சு ஃபைனல் வந்துச்சு. ஃபைனல்ல அதுக்கு ஒரு குருவியோட போட்டி.

ஃபைனல்லயும் காக்கா ஜெயிச்சுடிச்சு.

எல்லாம முடிஞ்சு காக்கா தாலி கட்றப்ப "கல்யாணத்த நிருத்துங்க" அப்படீன்னு ஒரு குரல். பாத்தா போலீஸ். காக்காவ அரஸ்ட் பன்னிட்டாங்க :(

ஏன் தெரியுமா?



...



...



...



...


நியாபகம் இருக்கா? ரெண்டாப்பு படிக்கும் போது, அந்த காக்கா 'பாட்டி' சுட்ட வடைய சுட்டிருச்சுல்ல. அதான்.

MORAL: முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்.

செம்ம ஸ்டோரில்ல?

No comments:

Post a Comment

சிரிச்சீங்களா? இல்லையா?