Monday, December 27, 2010

ஒரு சின்ன கதை...

ஒரு நாள் ஒரு கிளிக்கு கல்யாணம் பன்ன ஒரு போட்டி வெச்சாங்க. அதுல எல்லா பறவைகளும் கலந்துகிச்சு.

போட்டியில ஒரு காக்கா ஜெயிச்சு ஃபைனல் வந்துச்சு. ஃபைனல்ல அதுக்கு ஒரு குருவியோட போட்டி.

ஃபைனல்லயும் காக்கா ஜெயிச்சுடிச்சு.

எல்லாம முடிஞ்சு காக்கா தாலி கட்றப்ப "கல்யாணத்த நிருத்துங்க" அப்படீன்னு ஒரு குரல். பாத்தா போலீஸ். காக்காவ அரஸ்ட் பன்னிட்டாங்க :(

ஏன் தெரியுமா?



...



...



...



...


நியாபகம் இருக்கா? ரெண்டாப்பு படிக்கும் போது, அந்த காக்கா 'பாட்டி' சுட்ட வடைய சுட்டிருச்சுல்ல. அதான்.

MORAL: முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்.

செம்ம ஸ்டோரில்ல?

Tuesday, December 14, 2010

"அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வி


"
ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் 
வாங்கிட்டு
பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களேஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?
நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. 

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

-
"
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். 
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
 
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."


"
அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-லஇங்கிலாந்து-ல இருக்குற Bank, 
இல்ல எதாவது கம்பெனி
, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க. 
இவங்கள நாங்க "
Client"னு சொல்லுவோம். 
"
சரி" 
-

இந்த மாதிரி 
Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...". 
இவங்க போய் 
Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. 
காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா
?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும்
, "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

அப்பா : "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"

"MBA, MS-
னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க." 
அப்பா : 
"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்குMBA படிக்கணும்?" – 
அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது. 


அப்பா : 
சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?” 

அது எப்படிஇந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள 
முடிச்சு தரோம்
, 50 நாள் முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்
அப்பா : "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?" 

"
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க 
புரிஞ்சிக்கணும். 
50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். 
ஆனா அந்த 
50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது,என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. 
இருந்தாலும் 
50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliverபண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்லஎங்களுக்கு இது வேணும்அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். 
"
அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். 
-
"
இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
-

அப்பா : 
"CR-னா?" 
-
"Change Request. 
இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
-

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
 அப்பா : "இதுக்கு அவன் ஒத்துபானா?" 
-
"
ஒத்துகிட்டு தான் ஆகணும். 
முடி வெட்ட போய்ட்டு
பாதி வெட்டிட்டு வர முடியுமா?" 
அப்பா : 
"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"
முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். 
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
 
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும்
ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." 
அப்பா : 
"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு." 

"
அதான் கிடையாது. 
இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."

அப்பா : "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – 
-

அப்பா குழம்பினார். 


"
நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."
-

"
பாவம்பா" 

"
ஆனா இவரு ரொம்ப நல்லவரு. 
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்." 


அப்பா : 
"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?" 

"
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. 
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
 
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

-

அப்பா : 
"நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட்மோடுல் லீட்டெவலப்பர்டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க." 
-

அப்பா : 
"இத்தனை பேரு இருந்துஎல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?" 

"
வேலை செஞ்சா தானேநான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர்,டெஸ்டர்னுஅவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம்,மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லிநெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க." 
அப்பா : 
"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?   அவங்களுக்கு என்னப்பா வேலை?" 

"
இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.
அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம்கால் பட்டா குத்தம்கறது மாதிரி."
"
ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமாபுதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

"
அது எப்படி..சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தாஅந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு 
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
 
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

அப்பா:  "கிளையன்ட் சும்மாவா விடுவான்ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?" 

"
கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
-

அப்பா : 
"எப்படி?" 

"
நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமினஉன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். 
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்". 
அப்பா : 
"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?" 

"
அப்படி பண்ணினாநம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்." 
"
அப்புறம்?" 

"
ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும்அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
-

"
அப்புறம்?" 

"
அவனே பயந்து போய்,
"
எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணுரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" 
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
 
இதுக்கு பேரு "
Maintenance and Support". 
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.


"
ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. 
தாலி கட்டினா மட்டும் போதாது
வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

அப்பா
  :  "எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."

Friday, December 10, 2010

Cannibals

Five cannibals (Man eaters) get appointed as programmers in an IT company.

During the welcoming ceremony the boss says: "You're all part of our team now. You can earn good money here, and you can go to the company canteen for something to eat. So don't trouble the other employees".

The cannibals promise not to trouble the other employees.

Four weeks later the boss returns and says: "You're all working very hard, and I'm very satisfied with all of you. One of our Developer has disappeared however. Do any of you know what happened to her?" The cannibals disown all knowledge of the missing Developer. After the boss has left, the leader of the cannibals says to the others: "Which of you idiots ate the Developer?"

One of the cannibals raises his hand hesitantly, to which the leader of the cannibals says: "You FOOL! For four weeks we've been eating team leaders, managers, and project managers and no-one has noticed anything, and now YOU ate one Developer and it got noticed. So here after please don't eat a person who is working."

Monday, November 1, 2010

பார்த்தும் சிரிக்கலாம்...

1...2...3...
எப்பூடி?

வின்டோஸ் சர்வர், லைனக்ஸ் சர்வர் தெரியும்.
ஏன்? சரவண பவன் சர்வர் கூட பார்த்திருப்பீங்க...
'பீர்' சர்வர்...? இக்கட சூடு...

:))

சொல்றதுக்கு ஒன்னும் இல்ல

அங்க நிக்கிறான்யா...ஐடி-காரன்...

Water fall method - காலேஜில படிச்சது




Why does a Capacitor blocks a DC. Real answer...

:)


தமிழ்நாட்டுக்கு வாங்க பாஸு...'கவனிக்கிறோம்'... ;)

How a women brain works ;)


And then the fight started... (18+)

One year, I decided to buy my mother-in-law a cemetery plot as a Christmas gift...
The next year, I didn't buy her a gift.
When she asked me why, I replied,
"Well, you still haven't used the gift I bought you last year!"
And that's how the fight started.....


______________________________


My wife and I were watching Who Wants To Be A Millionaire while we were in bed.
I turned to her and said, 'Do you want to have Sex?'
'No,' she answered. I then said, 'Is that your final answer?'
She didn't even look at me this time, simply saying,
'Yes...'
So I said, "Then I'd like to phone a friend."
And that's when the fight started...


________________________________


My wife and I were sitting at a table at her high school reunion, and she kept staring at a drunken man swigging his drink as he sat alone at a nearby table.
I asked her, "Do you know him?"
"Yes", she sighed, "He's my old boyfriend.... I understand he took to drinking right after we split up those many years ago, and I hear he hasn't been sober since."
"My God!" I said, "Who would think a person could go on celebrating that long?"
And then the fight started...


________________________________


My wife sat down next to me as I was flipping channels.
She asked, "What's on TV?"
I said, "Dust."
And then the fight started...


________________________________


Saturday morning I got up early, quietly dressed, made my lunch, and slipped quietly into the garage. I hooked up the boat up to the van, and proceeded to back out into a torrential downpour. The wind was blowing 50 mph, so I pulled back into the garage, turned on the radio, and discovered that the weather would be bad all day. I went back into the house, quietly undressed, and slipped back into bed..
I cuddled up to my wife's back, now with a different anticipation, and whispered, "The weather out there is terrible."
My loving wife of 5 years replied, "And, can you believe my stupid husband is out fishing in that?"
And that's how the fight started...


________________________________


After retiring, I went to the Social Security office to apply for Social Security.
The woman behind the counter asked me for my driver's License to verify my age.
I looked in my pockets and realized I had left my wallet at home.
I told the woman that I was very sorry, but I would have to go home and come back later.
The woman said, 'Unbutton your shirt'.
So I opened my shirt revealing my curly silver hair.
She said, 'That silver hair on your chest is proof enough for me' and she processed my Social Security application..
When I got home, I excitedly told my wife about my experience at the Social Security office...
She said, 'You should have dropped your pants. You might have gotten disability, too.'
And then the fight started...

Monday, October 25, 2010

Mobile No

A newly married husband saved his wife's mobile number on his mobile as "My life"


After one year of marriage he changed the number to "My Wife"

After 2 years of marriage he changed the number to "Home"

After 5 years of marriage he changed the number to "Hitler"

After 10 years of marriage he changed the number to "Wrong Number"

Thursday, October 21, 2010

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம்...

ஒருத்தன் தன்னோட வீட்டுல ஒரு காக்காய வளர்த்தானாம்.

அதை அவன் வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்துட்டு..."இன்னா ஒரு சாஃப்ட்டு....இன்னா ஒரு சாஃப்ட்டு....!" அப்படின்னு ஆச்சர்யப் படுவாங்களாம். 

அதைப் பார்தத அவன் அவனோட காக்காய்க்கு பில்கேட்ஸ் பயப்படற மாதிரி ஒரு பேரு வச்சானாம். 

அது இன்னா தெரியுமா...? 























"மை-க்ரோ-சாப்ட்...!"


நன்றி: http://goo.gl/ggfZ


Wednesday, October 13, 2010

ஒபாமா+அமெரிக்காவுக்கு எதிராக போர்

http://loshan-loshan.blogspot.com/2010/10/blog-post_13.html


ஒரு நாள் காலை. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஒபாமாவின் தனிப்பட்ட நேரடி தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. எடுத்தால் "மிஸ்டர் ஒபாமா.. உமக்கு எதிராகவும் உம் நாட்டுக்கு எதிராகவும் போர் தொடுக்க முடிவெடுத்திருக்கிறேன்" என்று ஒரு குரல்.

கொஞ்சம் துணுக்குற்றுப் போன ஒபாமா சிரித்துக்கொண்டே "என்னது போரா? ஏன்? யாரது? எங்கிருந்து பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"நான் இலங்கையின் கொழும்பிலிருந்து கஞ்சிபாய்.உங்க அமெரிக்கா எங்கள் மேதகு ஜனாதிபதியை ஒழுங்கா கவனிக்குதில்லை.உங்கள் நாட்டில் இறுக்கியும் ஐ.நா வும் அடிக்கடி நம்ம ஜனாதிபதியை அடிக்கடி வம்புக்கு இழுக்குது. அதனால தான் போர்" என்றும் கம்பீரமாக குரல் வந்தது.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "சரி உங்களிடம் இப்போது எத்தனை பேர் படையில் இருக்கிறார்கள்?" என்று கேட்டார் ஒபாமா.

"ம்ம்.. இப்போ நான் சிங்கப்பூர் சீலன்,லபக்கு தாஸ் இப்படி எல்லாமா ஒரு பத்துப் பேர் இருக்கிறோம்" என்றார் கஞ்சி பாய்.

"ம்ம் ஓகே.. ஆனால் மிஸ்டர் கஞ்சி.. என்னிடம் ஒரு பதினைந்து லட்சம் பேராவது படையில் இருக்கிறார்கள்... தெரியுமா?" என்று கெத்தாகக் கேட்டார் ஒபாமா.

"நாசமாப் போக.. ஓகே மிஸ்டர் ஒபாமா.. நான் கொஞ்ச நேரத்தில் யோசிச்சிட்டு மறுபடி எடுக்கிறேனே" என்று அவசரமாக தொலைபேசியைத் துண்டித்தார் கஞ்சி பாய்.

இதை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தார் ஒபாமா..

பார்த்தால் மீண்டும் கொஞ்ச நேரத்தில் அழைப்பு..
எடுத்தால் மீண்டும் அதே கஞ்சி பாய்..
"மிஸ்டர் ஒபாமா.. நான் அதே கஞ்சிபாய்.உங்கள் மீது போர் தொடுக்கும் ஐடியாவில் மாற்றமில்லை.எங்கள் படைக்கு கொஞ்சம் வாகனங்களும் ஆயுதங்களும் எடுத்திட்டம்"

பலமாக சிரித்துக் கொண்டே"அப்படியா? என்னென்ன ஆயுதங்கள்?என்னென வாகனங்கள்?" என்று கேட்டார் ஒபாமா.

"ம்ம்.. ஒரு ட்ராக்டர்,ரெண்டு லொறி,நாலஞ்சு கார்,வான் இருக்கு.. அப்ப்பிடியே கொஞ்சக் கத்தி,பொல்லுகள்,அளவாங்குகள்,கோடரிகள்,கட்டுத் துவக்குகள் அப்பிடி ஆயுதங்கள் செர்த்திட்டம்" என்று நம்பிக்கையாக சொன்னார் கஞ்சி பாய்.

இவனையெல்லாம் என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டு "ஐ சே கஞ்சி பாய்.. என்னிடம் உள்ள ஆயுதங்கள் உலகத்திலேயே வேறு யாரிடமும் இல்லை.மில்லியன் கணக்கான ஆயுதங்கள்,சகல விதமான நவீன ஆயுதங்களும் இருக்கு.. அணுகுண்டு உட்பட" என்று ஒபாமா சொன்னார்.

"ஆகா.. இப்பவே கண்ணைக் கட்டுதே" என்று முணுமுணுத்த கஞ்சி பாய் "ஓகே.. இது பற்றி எனது சகாக்களிடமும் கொஞ்சம் பேச இருக்கு. நான் மறுபடி எடுக்கிறேனே" என்று மீண்டும் தொலைபேசியைத் துண்டித்தார்.

எப்படி இப்படியான ஒருவனிடம் தான் மாட்டினேன் என்று புரியாமல் முடியில்லாத தன் தலையைப் பிய்த்துக் கொண்டார் ஒபாமா..

இப்படியே ஒரு நான்கைந்து தடவை கஞ்சி பாய் அழைப்பு எடுப்பதும் ஒபாமா தனது அமெரிக்கப் படைபலத்தைப் பற்றிப் பீற்றுவதுமாக அன்றைய நாள் கடந்துவிட்டது.





"குட் மோர்னிங் மிஸ்டர் ஒபாமா.. நான் கஞ்சிபாய் ப்றோம் ஸ்ரீ லங்கா"
வந்திட்டான்யா வில்லன் என்று மனசில் கறுவிக் கொண்டே " ம்ம் தெரியுது சொல்லுங்க" என்று பல்லைக் கடித்துகொண்டார் ஒபாமா.

"மன்னிக்கணும்.. உங்கள் மீது போர் தொடுக்கும் ஐடியாவை தற்காலிகமாகப் பின் தள்ளிப் போட எண்ணியுள்ளேன்" என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார் கஞ்சிபாய்.
"ஆ?என்னது?" என்று கொஞ்சம் ஆச்சரியப்பட்ட ஒபாமா, "ஏன் திடீரென்று இப்படியொரு முடிவு?" என்று கேட்டார்.
"பயம் எல்லாம் இல்லை. ஆனால் நேற்று ஒரு யோசனை வந்தது. உங்க அமெரிக்காவை நாங்க போரில் வென்ற பிறகு, நாங்கள் சிறைப்பிடிக்கப் போகும் உங்க படைவீரர்கள் பத்து லட்சம் பேரையும் எங்கே சிறை அடைப்பது? அதான்.. அதுக்கேத்த ஏற்பாடு செய்யும்வரை போரை ஒத்திவைக்கிறேன்" என்று கஞ்சிபாய் சொல்லும் முடிக்க,தொலை பேசி ஒரு பக்கம் விழ மயக்கம் போட்டு ஒபாமா சாய்ந்தார்.

Tuesday, October 12, 2010

A wonderful example of financial management

One beggar to another beggar: I had a grand dinner at Taj yesterday.

The other beggar: How?

The first beggar: Some one gave me a Rs 100/- currecncy yesterday. I went to Taj and ordered dinner worth Rs 1,000/- and enjoyed the dinner. When the bill came, I said, I had no money. So the Taj manager called the policeman and handed me over to him...I gave the Rs 100/- currency to the police fellow, and he let me free.

A wonderful example of financial management indeed.

Monday, October 11, 2010

A short Love story (18+)

A man and a woman who had never met before, but who were both married to other people, found themselves assigned to the same sleeping compartment on a trans-continental train.

Though initially embarrassed and uneasy over sharing a room, they were both very tired and fell asleep quickly, he in the upper berth and she in the lower.

At 1:00 AM , the man leaned down and gently woke the woman saying, 'Ma'am,I'm sorry to bother you, but would you be willing to reach into the closet to get me a second blanket? I'm awfully cold.'

'I have a better idea,' she replied 'Just for tonight, let's pretend that we're married.'

'Wow! That's a great idea!', he exclaimed.

'Good,' she replied. 'Get your own bloody blanket.'

Wednesday, September 29, 2010

Rajnikant and Jayalalitha

There is a popular story saying that wherever you go, you will find at least one Rajinikanth fan.

Here is an interesting new story.

Rajinikanth was bragging to Jayalalitha one day, "You know, I know everyone there is to know.

Just name someone, anyone, and I know them."

Tired of his boasting, Jayalalitha called his bluff, "OK, Rajini how about Tom Cruise?"

"Sure, yes, Tom and I are old friends, and I can prove it" Rajini said.

So Rajini and Jayalalitha fly out to Hollywood and knock on Tom Cruise's door, and sure enough, Tom Cruise shouts

"Thalaiva! Great to see you! You and your friend come right in and join me for lunch!".

Although impressed, Jayalalitha is still skeptical.

After they leave Cruise's house, she tells Rajini that she thinks Rajini knowing Cruise was just lucky.

"No, no, just name anyone else" Rajini says.

"President Bush", Jayalalitha quickly retorts.

"Yes", Rajini says, "I know him, let's fly out to Washington".

And off they go. At the White House, Bush spots Rajini on the tour and motions him , saying,

"Rajini, what a surprise, I was just on my way to a meeting, but you and your friend come on in and let's have a cup of coffee first and catch up".

Well, Jayalalitha is very shaken by now, but still not totally convinced.

After they leave the White House grounds, he implores her to name anyone else.

"The Pope," Jayalalitha replies.

"Sure!" says Rajini, "My folks are from Germany and I've known the Pope a long time".

So off they fly to Rome. Rajini and Jayalalitha are assembled with the masses in Vatican Square when Rajini says, "This will never work. I can't catch the Pope's eye among all these people.

Tell you what, I know all the guards so let me just go upstairs and I'll come out on the balcony with the Pope."

And he disappears into the crowd headed toward the Vatican.

Sure enough, half an hour later Rajini emerges with the Pope on the balcony..

But by the time Rajini returns, he finds that Jayalalitha had a Heart attack and is surrounded by paramedics.

Working his way to Jayalalitha's side, Rajini asks her, "What happened?"

Jayalalitha looks up and says, "I was doing fine until you and the Pope came out on the balcony and the man next to me said,

'Who's that on the balcony with Rajini?' "